இஸ்ரேலுக்கு எரிவாயு விற்பனைசெய்த எகிப்து அமைச்சருக்கு 15 வருட சிறை
எகிப்தின் முன்னாள் அமைச்சராக இருந்தவரும் மற்றும் தொழிலதிபருமான சமே பக்மக்கு இஸ்ரேலுக்கு இயற்கை எரிவாயு விற்பனையில் முறைகேடு செய்ததற்காக 15 ஆண்டு சிறை தண்டனை விதித்தது அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம்.
அதாவது இஸ்ரேலுக்கு மார்க்கெட் ரேட்டிற்கு குறைவாக அவர் விற்பனை செய்ததாக தெரியவந்ததை அடுத்து அவருக்கு குற்றவியல் கோர்ட் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
I hope this is one of 19 business tycoons who strogly support Shafeek in order to continue their business only rather than muslim community & egyptian's future.
ReplyDelete