Header Ads



கொழும்பு நகர கழிவுப் பொருட்களிலிருந்து மின்சாரம் - உலக வங்கி நிதியுதவி

கொழும்பு நகரில் உள்ள கழிவுப் பொருட்களைக் கொண்டு மின்சாரத்தை பெறும் வேலைத்திட்டம் ஒன்றுக்காக உலக வங்கி நிதி உதவி வழங்கியுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை இந்தியாவின் நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றுள்ளது. இதற்காக 9 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி வழங்குகிறது.
 
இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கின்ற மின்சாரத்தை தேசிய மின்சார வலையமைப்புடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதில் இருந்து 10 மெகா வோல்ட் மின்சாரத்தை பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.