Header Ads



சட்டவிரோத இஸ்ரேலின் சுதந்திர தினம் இலங்கையில் கொண்டாடப்பட்டது (படங்கள்)




சட்டவிரோத இஸ்ரேலின் 64ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் அலொன் உஸ்கிப்ஷ் உள்ளிட்டவர்களுடன் ஆளும் கட்சி அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. வெட்கப்படவேண்டிய மற்றுமொரு விடயமும் இதில் உள்ளது, இங்கே இரண்டாவது புகைப்படத்திலே நீல நிற குர்த்தா அணிந்திருக்கும் நபர் மிறாக் றஹீம் என்பவராவார், இவர் மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பெயரளவிலான முஸ்லிமாகும், இப்போது இவரின் முகவரி கிழிக்கப்பட்டுள்ளது, பல்வேறு முஸ்லிம் என்.ஜீ.ஓக்கள் இவரை ஒரு வளவாளராகப் பயன்படுத்துவர், இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏ.எம்.ஏ அஸீஸ் அவர்களுடைய மகனாகிய இப்றாஹிம் எபவரின் நெருங்கிய உறவினாராவார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது,
    Dear mirak it is shame on you man

    ReplyDelete

Powered by Blogger.