ரவூப் ஹக்கீம் மீது முபாரக் மௌலவி கண்டனம் தெரிவிப்பு
SO
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை முடிவடைந்து விட்டது என எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிடுகின்றார் என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார்.
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை முடிவடைந்து விட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளமை தொடர்பில் விவரிக்கையிலேயே முபாறக் மௌலவி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தம்புள்ளையில் அமைந்துள்ள பள்ளிவாசல் அகற்றப் படாது என உத்தரவாதமளிக்கப்பட்டால் மாத்திரமே பிரச்சினை தீர்ந்துவிட்டது என அர்த்தம். ஆனால், அரச தரப்பு இன்னும் அவ்வாறானதொரு உறுதிமொழியை வழங்கவில்லை. அப்படியானால், எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் அமைச்சர் ஹக்கீம் பள்ளிவாசல் பிரச்சினை முடிந்துவிட்டது எனக் கூறுகின்றார்? இவ்வாறான கருத்துகளை முன்னெடுத்து அவர் முஸ்லிம் சமூகத்தைத் தவறாக வழிநடத்துகின்றார்.
அமைச்சர் ஹக்கீம் அவ்வாறு கூறினாலும், தம்புள்ளை தேரர்கள் முற்றிலும் வித்தியாசமான கருத்துக்களையே முன்வைக்கின்றனர் - என்றும் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
mr.mubarak abdul majeed avarkalai puthusa party eathum serthu irukinka pola ...........arikai viduvathu saamarthiyam alla kalathula iranki work pannanum ...oruthan problam illandu sollraanda athum oru leader solraanda eathum nalla vidayam irukum summa solla matdarkal ithu marka sampanthamana vidayam ithil yarum poi solla vendiya avasiyam illa ..ok muthal otrumaya irunko ellaam sari varum ,,,ithu aalukoru katcium aalukoru pakkamaum iruntha eppaty ...(oruthan thanaku pitikathavanaka irunthaal avan saiyum nalla vidayam kuda piracina mathiri thaan irukum ..ippaty namkulla irkura ippatyan vidayankaluku muthalil thirvu kaananum)
ReplyDeleteMUSLIM KATCHIKALE .MUSLIM AMAIPPUGALE
ReplyDelete...do.. amaiccarkale
...do..mandirikale
..do..pramugarkale ELLORUMAAHA OTRUMAI ENUM KAITRAI PIDITTHU KOLLUNGAL
ELLORAIUM MATHITTU MUMEENAAHA SEYAL PATTU ALLH WIN UDAWIYAI PETRU
KURAL KODUGGAL WASSALAAM
kalaththil irankiyathanalthan arikkai varukirathu.oruvarai pidikkavittal avar solvathu ellam pilai enru parppathu thavaru enpathu pool oruvari pidikkirathu enpathatkaka avar sollum pilayai sari kana mudiyathu. jananayaka nattil katchikal irukkum. oru katchi mattumthan thevai enral athu sarvadikaram. musnad
ReplyDeleteஎல்லாத்தையுமே குறை சொல்றதே இவர்ட தொழில். இவர் உருப்படியா செய்த ஒண்ணுமில்ல.
ReplyDeleteஅவர் தன்னுடைய பிரச்சனை முடிந்து விட்டது என்று கூறியிருக்கிறார் .யாரும் வித்தியாசமாக நினைக்கவேண்டாம் ,அவரவருக்கு 1000 தலைவலி சாதாரண பள்ளிப்பிரச்சனைதானே ,அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்று நினைக்கிறார் போலும் .போங்கடா நீங்களும் உங்கட கண்டறியாத பேச்சு வார்த்தைகளும் .
ReplyDeleteMeeraan