தம்புள்ள பள்ளியை அகற்றினால் - அரசிலிருந்து விலகுவேன் - மஹிந்தவிடம் கூறிய றிசாத்
தம்புள்ளை பள்ளிவாசலை வேறிடத்துக்கு மாற்றும் தீர்மானம் எடுக்கப்டுமானால் அரசிலிருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் தான் வெளியேற நிர்ப்பந்திக்கப்படுமென கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
டுபாயில் நடைபெற்ற வர்த்தகம் தொடர்பான மாநாட்டில் பங்குபற்றி வியாழனன்று நண்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடிய போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியையும் இந்த அரசையும் பதவிக்கு கொண்டுவர நாம் அர்ப்பணிப்புக்களை செய்தவர்கள் நாம் இடையில் வந்து சேர்ந்தவர்களல்லர். இந்த விடயத்தில் முஸ்லிம்களுக்கு நியாயம் கிட்ட வேண்டும் என்றும் அமைச்சர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படாதவகையில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.
Well said..!!
ReplyDeleteProud of what you have uttered out !!
அமைச்சர் உமது தைரியத்திற்கு எமது பாறாட்டுக்கள்
ReplyDeleteDont Tell LIES
ReplyDeletepoi solla wendam ammachchar neengkal ungalathu pathavikkaha umathu pettorai kooda paarka maateere, ELLAM VALLA IRAIVAN ARIVAN UNMAI ETHU ENRU
ReplyDelete