அந்தநாள் ஞாபகங்கள் - யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகம்
யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியிலும் பிரபல்யம் பெற்று விளங்கிய விளையாட்டு கழகம்தான் யாழ் முஸ்லிம் விளையாட்டு கழகம். 1990 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் இவை.
இந்தப் படங்களில் காணப்படும் சிலர் இன்று நம்மத்தியில் இல்லை. அவர்கள் புத்தளத்திலிருந்து நமது தாயகமான யாழ்ப்பாணத்தை காணச்செல்லுகையில் இடைநடுவே பங்கரவாத புலிகள் கைதுசெய்து அவர்களை சுட்டுக்கொன்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தகவலும், பட உதவியும் - சம்சீர் ஜமால்தீன் (சுவிஸ்)
What a team, played from local to international levels. It is not too much if I say, it also gave a prestige for jaffna muslim community. I can recall Munas (Fantastic goal keeper, Many of us early watched his action when he caught the ball). Mansoor nana (1st fro left), Saleem (3rd from left) Musatheeque (Next to Saleem, Many time I saw him as a referee) ,Janseen, Fuward and Jabeer. Oh though I known others forget to recall their names. We were behind the team wherever they goes. And we celebrated their winnings as big match celebrates in Colombo nowadays. It was a Golden era of the Jaffna Muslims. We forced to miss it. We never get it back. நெஞ்சி இட்ட கோலம் எல்லம் அழிவதில்லை என்றும் அது கலைவதில்லை
ReplyDeletesalute for great team
ReplyDelete