உலகின் முதலாவது நீருக்கடியிலான பள்ளிவாசல் (படம் இணைப்பு)
வரலாற்றில் முதன்முறையாக உலகில் முதலாவது நீருக்கடியில் பள்ளிவாசல் சவூதிஅரேபியாவின் தனியார் சுழியோடிகள் குழுவொன்றினால் அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது நிரூக்கடியில் பள்ளிவாசல் அமைக்கப்பட்டு முடிந்ததுடன், அதில் தாம் தொழுகையை நிறைவேற்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோர்தான் எல்லைப்பகுதிக்கு அண்மையாக தபூக் நகரின் வடமேற்கு கடற்பரப்பில் இப்பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.மணல் நிரப்பப்பட்ட பெரிய பிளாஸ்திக் குழாய்கள் பயன்படுத்தப்பட்டு சுழியோடிகளால் இவ் அடையாளப் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளதாக அரேபிய நாளிதழ் ஒன்று தெரிவிக்கின்றது.
நீருக்கடியில் பள்ளிவாசலின் நிர்மாணப் பணியின் போது, இறுதிப் பகுதிகளை இணைக்கும் போது நண்பகல் தொழுகைக்கான நேரம் வந்ததாகவும்,பின்னர் வரலாற்றில் முதலாவது நீருக்கடியில் பள்ளிவாசலில் தாம் கூட்டாக நண்பகல் தொழுகையை நிறைவேற்றியதாகவும் சுழியோடியான ஹம்தான்பின் ஸாலித் மசூதி தெரிவித்தார்.
A group of private Saudi divers said they had built what they described as
the first underwater mosque in history and that they performed prayers inside it
just after it was completed, according to a newspaper.
The divers used massive plastic pipes filled with sand to
construct the symbolic mosque under the water off the northwestern town of Tabuk
close to the border with Jordan, Almadina Arabic language daily said.
“One of our colleagues came up with this idea last summer and
we decided to carry it out,” diver Hamadan bin Salim Al Masoudi said.
“We have just completed the construction of the mosque…when
we put the final touches on it, it was time for afternoon prayers, so we
performed group prayers in the first underwater mosque in history.”
Masha Allah!
ReplyDelete