Header Ads



பால்மா, சமையல் எரிவாயு விலை கிடுகிடுவென உயர்ந்தது

இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா கிலோ ஒன்றின் விலை 163 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த தகவலை நுகர்வோர் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வெளியிட்டுள்ளார்.

இதறகிடையில் 400 கிரான் பால் மாவின் விலை 41 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, 12. 5 கிலோ கிராம் கொள்களன் எடை கொண்ட சமயல் எரிவாயுவின் விலை ரூபா 350 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது.

 

No comments

Powered by Blogger.