දඹුලු පුද බිම ගෝඨාට දෙන්න අස්ගිරි මහා නා හිමි යෝජනා කරති
දඹුල්ල පූජා භූමි සංවර්ධන සැලසුම් ක්රියාත්මක කිරීම බුද්ධ ශාසන අමාත්යංශයෙන් ඉවත් කැර නාගරික සංවර්ධන අධිකාරිය යටතට ගන්නැයි උඩුගම බුද්ධ රක්ඛිත අස්ගිරි මහා නා හිමියන් දඹුල්ලේ දී කළ යෝජනාවට බුද්ධ ශාසන අමාත්යංශය එකඟ විය. වසර තිහකදී රජයේ කිසිම ආයතනයකට මේ වැඩ සටහන අවසන් කිරීමට නොහැකි වී යැයි මහා නාහිමියෝ කීහ. ඉනාමළුවේ සුමංගල රන්ගිරි දඹුලු මහා නා හිමියෝ ද මහා නා හිමි යෝජනාවට අගය කළහ. පමාවූ මේ යෝජනා ක්රමය හය මාසයකින් අවසන් කළ යුතු බව හෙලන් මීගස්මුල්ල මාතලේ මහා දිසාපතිනිය කියා සිටියාය. බුද්ධ ශාසන අමාත්යංශ ලේකම් ද සහාභිගී වූ මේ රැස්වීම උයන්වත්ත රන්ගිරි දඹුල්ල රජමහා විහාරයේ දී පැවැත්විණි.
எந்த நாட்டைப் பிடிக்கப் போகிறார்கள் .ரூம் போட்டு யோசிப்பது போல் தெரிகிறது .தம்புள்ள சிங்கள ,தமிழ்,கிருஸ்தவ ,முஸ்லீம் மக்களே! புனித இடத்தில் பன்சலையத் தவிர வேறெதுவும் இருக்கக் கூடாது ,ஆகையால் எல்லோரும் ஊரை காலி பண்ணி உறுதிகளை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் .நாங்கள் அதை பிளாட் போட்டு தேரர்களுக்கு விற்கப் போகிறோம் .தேரர்கள் யாரும் புனித இடத்தில் மலம், சலம் கழிக்கவோ,பாலியல் துஸ்பிரயோகம் செய்ய மாட்டார்கள் என புத்தர் மீது சத்தியம் செய்கிறோம் .
ReplyDeleteMeeraan
முக்கியமான மந்திர ஆலோசனை நடப்பது மாதிரி தெரிகிறது .தமிழர் விடுதலைக் கூட்டணியின் புண்ணியத்தால்
ReplyDelete1977 /78 இல் சிங்களம் படிக்க முடியாமல் போய்விட்டது .ஆகையால் என்ன எழுதி இருக்கிறது என மொழி பெயர்த்து எழுதவும்
புத்த சாசன அமைச்சின் கீழுள்ள தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தி செயல் திட்டத்தை,குறித்த அமைச்சு நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்க வேண்டும் என்று
ReplyDeleteஅஸ்கிரி மகாநாயக்க தேரர் உடுகம புத்த ராகித அவர்கள் தம்புள்ளையில் தெரிவித்த ஆலோசனைக்கு புத்த சாசன அமைச்சு சம்மதம் தெரிவித்துள்ளது. அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த
மகாநாயக்க தேரர் அவர்கள், கடந்த 30 வருடங்களில் எந்த அரச நிர்வாக அமைப்பினாலும் குறித்த செயல் திட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போயுள்ளது என்பதனையும் சுட்டிக் காட்டினார்.
தம்புள்ளை விகாராதிபதி இனாமளுவே சுமங்கள தேரர், அஸ்கிரி மகாநாயக்க தேரர் தெரிவித்த ஆலோசனையை பாராட்டினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாத்தளை மாவட்ட செயலாளர் திருமதி ஹெலன் மீகஸ்முள்ள,
குறித்த செயல்திட்டம் 6 மாத காலத்தில் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார். புத்த சாசன அமைச்சின் செயலாளரும் கலந்துகொண்ட மேற்படி ஆலோசனைக் கூட்டம் தம்புள்ளை உயன்வத்தை
ரங்கிரி விகாரையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
(மொழிபெயர்ப்பு சரியாக இருக்கும் என நம்புகின்றேன்)
YAARU ETHAI EPPADI YOUSITTALUM
ReplyDeleteALLAH WIN MUDIVU THAN SARIYAANATHAHUM
Thideer Thideerunnu Eppadi Eppadi ellam Yosikkuraanga intha Mottappassanga...Innum Enna Ennallaamo Seiya Erukkangalo Allah than Iwangada Soolchikala Muriyadikkanum...!
ReplyDelete