Header Ads



பீ.எம்.ஹம்ஸா ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை தூதுவராக நியமனம்

இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகராக பிரிட்டனில் பணியாற்றியவரும், பின்னர் ஜேர்மன் நாட்டுக்கான பிரதித் தூதுவராகவும் பணியாற்றிய பீ.எம்.ஹம்ஸா ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெனிவாவில் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக கலாநிதி ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜூலை முதலாம் திகதியிலிருந்து இவர் ஐ.நாவுக்கான தூதுவராக பணியாற்றுவார்.

ஐ.நா. நிரந்தர பிரநிதியாக 2011 ஆம் ஆண்டில் பதவியேற்பதற்கு முன்னர், 2009 முதல் 2011 ஆம் ஆண்டுவரை கியூபாவுக்கான இலங்கைத் தூதுவராக தமரா குணநாயகம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Despite objections by Sri Lanka’s Permanent Representative to the UN Tamara Kunanayakam of herself being transferred from her post, Sri Lanka's ambassador to Belgium, Luxembourg and the EU Ravinatha Aryasinha has been appointed the new Permanent Representative to the UN, informed sources said.

Ms. Kunanayakam will be sent as Ambassador to Cuba.

Sri Lanka's Deputy Head of Mission in Germany P.M. Amza will take up the post vacated by Aryasinha in Brussels

No comments

Powered by Blogger.