நாட்டுக்காக ஜெனீவாவில் குரல்கொடுத்த முஸ்லிம்களை நாம் மறக்கவில்லை - அத்துரலிய தேரர்
தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினையை முஸ்லிம்களும், சிங்களவர்களும் சமாதானமான முறையில் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அல்லது நாட்டிலுள்ள பொதுச் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் மூலம் திர்வுபெற்றுக்கொள்ள வேண்டுமெனஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான வண. அதுரலிய ரத்தின தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்றுள்ள முஸ்லிம் அமைப்புகளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலஙகை ஒரு பௌத்த நாடு என்பதே ஜாதிக்க ஹெல உறுமயின் நிலைப்பாடு. எனினும் தம்புள்ள பள்ளிவாசலுக்கு எதிரான போராட்டத்தை சிங்களவர்கள் அமைதியாக மேற்கொண்டிருக்க வேண்டும். பௌத்தர்களைவிட முஸ்லிம்கள் தமது சமயத்தில் விசுவாசம் கொண்டவர்கள். தம்புள்ள சம்பவம் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
நாங்கள் அமைதியையே விரும்புகிறவர்கள். கண்டியில் தலதா மாளிகை தாக்கப்பட்டபோது சிங்களவர் எந்தவொரு மாற்றுமத தலங்களுக்கும் ஒரு கல்லுகூட வீசவில்லை. தம்புள்ள பள்ளிக்கு சிறு சேதங்களே ஏற்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிவாசலுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றதை பொலிஸார் தடுத்திருக்கவேண்டும். பிரச்சினைகளை புத்திஜீவிகள் கலந்துபேசி தீர்த்துக்கொள்வதே சிறந்ததாகும்.
நாட்டைக் காப்பாற்ற முஸ்லிம்கள் ஜெனீவாவில் குரல்கொடுத்தார்கள். எங்களோடு ஒன்றிணைந்திருந்தார்கள். இதனை நாங்கள் மறந்துவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Well said.
ReplyDeleteYou are welcome.
Yaar Evanaa? Nalla Paambu
ReplyDeleteouch !!
ReplyDeleteBy talking using words of peace, these so called monks (Not all but some) claim nothing more than the dispute !!
He says that they are in need of a judgment under the common laws, right?
Which common law gave the rights to the monks to destruct another faith's worship places??? !! let the court find it first and then do the rest !!
Monks are people who should not interfere in the worldly desires, does Buddhism provide any rule for them to sit on the parliament??
If you all are monks, BE MONKS and not the ministers and thugs please !!
``
Yes!Since 1980s your Government bombed and burnt tens of Hindu temples in the North in advance! So there was no need even to stone the Hindu temples after Dalada Maligava attack!!
ReplyDeleteHow can he say that this is a Buddhist country? while it has been declared in the constitution clearly that "Sri Lanka is a country belongs to all communities that lived before our independence"
ReplyDeletewell
ReplyDelete