Header Ads



தம்புள்ள பள்ளியை அகற்ற முயன்றமைக்காக பௌத்தன் என்ற வகையில் வெட்கப்படுகிறேன்

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல
எனது நிர்வாகத்தின் கீழுள்ள பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் காக்கிச் சட்டையைக் கழற்றி விட்டு பதவியையும் இராஜினாமா செய்வேன் என அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல தெரிவித்தார்.
உருவ வழிபாடற்ற உள்ளத்தையும் சிந்தயையும் ஒருமுகப்படுத்தி ஏக இறைவனை வணங்குபவர்கள் முஸ்லிம்கள் மாத்திரமே. உண்மையில் இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கமாகும் ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி அண்மையில் வரிப்பத்தான்சேனைஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்விலும் துஆப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது, முஸ்லிம்களின் வேத நூலான புனித அல்குர்ஆனை நான் படித்து வருகின்றேன். முஸ்லிம்களின் சமய விடயங்களை தினமும் விளங்கி வருவதுடன் அவர்களின் சமயத் தலங்களையும் தரிசித்து வருகின்றேன். புனித மக்கா நகர் செல்லவும் பேரவா கொண்டுள்ளேன். மரணித்தவுடன் எவ்வித தாமதமுமின்றி ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் முஸ்லிம்களின் பணியை ஏனைய சமயத்தவர்கள் இன்று வரவேற்றுப் பேசுகின்றனர்.

இதுபோன்ற இஸ்லாத்தின் சிறந்த பழக்க வழக்கங்களால் இஸ்லாம் மார்க்கம் எதிர்காலத்தில் வேகமாகப் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைத் திருநாட்டில் முஸ்லிம்கள் காலா காலமாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி வந்துள்ளனர். ஒரு சமயம் கொழும்பு புதுக்கடைப் பகுதியில் பௌத்தபிக்கு ஒருவர் வாகன விபத்துக்குள்ளான போதுஅவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்தம்வழங்கியவர் முஸ்லிம் சகோதரர் ஒருவரேயாவார்.

இவற்றையெல்லாம் மறந்து இன்று தம்புள்ளை போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை அகற்றுவதற்கு எனது இனத்தைச் சேர்ந்த சில தீய சக்திகள் முயற்சிப்பதையிட்டு ஒரு பௌத்தன் என்ற வகையில் நான்வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது.

ஒற்றுமையுடன் வாழ்கின்ற சிங்கள, முஸ்லிம் மக்களிடையே பிரிவினையையும் குழப்பத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதனை இலங்கையின் எந்தவொரு குடிமகனும் அனுமதிக்க முடியாது. ஒவ்வொருவரும் தத்தமது சமயக் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு இலங்கையின்எப்பாகத்திலும் சமயத் தலங்களை நிர்மாணிக்கஉரிமை பெற்றுள்ளனர் என்று அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

50 comments:

  1. அல்லாஹ் இந்த மாதிரி நல்ல உள்ளங்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பானாக .
    Meeran

    ReplyDelete
  2. May Allah guide you sir,
    Truth never dies..
    Let's wait and watch, truth will never die even if the globe turns upside down !!

    ReplyDelete
  3. சிங்கள சகோததரர்களில் 99 % நல்லவர்கள்.

    ReplyDelete
  4. I never heard a police officer like you sir. proud of you.
    -ASHQAR-

    ReplyDelete
  5. alhamdulillah

    ReplyDelete
  6. may allah give you hidhaya sir

    ReplyDelete
  7. there are some people have heart....
    they are real humans. It's very impotent to note, Minister Of Land Janaka Bandaara Thennakone who is a Buddhist origin who stand neutral...! Same as this police officer...

    We need the public diplomats like this...

    ReplyDelete
  8. dear sir proud of you.,... i never heard a police officer like you may god bless u sir......

    ReplyDelete
  9. nalla manitharkal dear sir proud of you..... never heard a officer like u.... all d best

    ReplyDelete
  10. அல்லாஹ் இவரின் உள்ளத்தை சீராக்கி அவரது உள்ளத்தில் ஹிதாயத்துடைய நசீபை எட்படுத்துவானாக

    ReplyDelete
  11. அல்லாஹ் இவருக்கு காட்டிய நேர்வழி போன்று அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட அல்லாஹ்விடம் பிராதிப்போமாஹ...

    ReplyDelete
  12. Thanks for peace may allah bless u & follow our real religion.between sinhala & muslim real freind, WELL COM.

    ReplyDelete
  13. Alhamdulilah realy i am very happy this SSP statements of muslim culture and islam relegion allah give him a hidayth to convert islam and visit makkah.

    ReplyDelete
  14. ALLAH Ivarukkum Eanayya muslim allaza Makkalukkum Hidayath i naseebaakkuvaanaha!!!

    ReplyDelete
  15. police telling lies .............

    ReplyDelete
  16. Please translate this in to Sinhala and English and publish this.

    ReplyDelete
  17. Proud of you sir, allah bless you..

    ReplyDelete
  18. அல்லைஹூதாலா இவருக்கு ஹிதாயத்தை நசிபாக்குவானாக எமது முஸ்லிம்களின் நண்னடத்தை அன்னியவர்களுக்கு நிச்சயமாக ஹிதாயத்துக்கு வழி காட்டும் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  19. im very proud of him.......

    ReplyDelete
  20. alhamthulillah yaa allah ithu pol ella sinhala thalaivarhaludaya ullaththilum poduvaayaaha

    ReplyDelete
  21. ජ්ෂ්ඨ පොලිස් අධිකාරි තුමනි!
    කවරෙක් (ඉස්ලාම් නැමති) යහමඟ පිළිපදියිද ඔහුට අල්ලාහ්ගේ ශාන්තිය ඇති වේවා!
    පොලිස් අධිකාරි තුමනි! ඔබ සත්ය කථා කරන මහත්මයෙකුය! සාමාන්ය මිනිසුන් අතර පවා දකින්නට අපහසු ගති ගුණයක් පොලිසියේ ඉහළ තනතුරක් දරණ ඔබ හට ඇත. ඔබ තව තවත් කුර්ආනය කියවන්න! කියවූ දේ වටහාගැනීමට උත්සාහ දරන්න! ඉන්ෂා අල්ලාහ් (එනම් අල්ලාහ් සිතුවේ නම්) ඔබට එම මහා භාග්ය හිමි වේවි!

    ReplyDelete
  22. அல்லாஹ் நாடினால் இவருக்கு நேர் வழி காட்டுவான்.

    ReplyDelete
  23. One Anonymous saying Police telling lies.

    Dear Brother Police never tells lies. Police Officer can said lies. But this Police officer said his own idea. thats not a entire polce department idea. We wish all the Police Department come like this.

    ReplyDelete
  24. ‎"மனிதம்" இன்னும் சாகவில்லை. மனிதர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது.

    அழ்ழாஹ் அவருக்கு நேர்வழி காட்ட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  25. what said by the police officer is quite true & correct.Allah is ever great Who makes His revelation heard through different ways & manners so that both no-muslim & Muslim are educated with the true concept of Islam which is considered to be the universal religion.May Allah accept the point of view of the brave police officer who is now approaching Islam systemically,and May Allah grant His "hidayath" & "Izzath " & "protection" for the personality like this lionhearted police officer.

    ReplyDelete
  26. allah ivarukku nerana vali punzha islathai nada hidayath arula enzhu dua" kkl

    ReplyDelete
  27. irfana ramees10/05/2012, 19:13

    we welcome your opinion .we realy appriciate you.we need people like you to develop social harmony in our country.alhamdulillah.

    ReplyDelete
  28. irfana ramees10/05/2012, 19:46

    we appriciate your opinion sir.we need people like to develop social harmony in srilanka.alhamdulillah

    ReplyDelete
  29. Can you please put a translated version of this speech.

    Thanks

    ReplyDelete
  30. Dear Premalal,
    We are very proud of You. You have shown that your superior human nature endowed by God (Allah) in all of us. Your statements emphasising the need for unity among all Srilankans is a dire need today. It will keep mischievous elements trying to usurp the peace, harmony and happiness that has existed among Srilankans from time immemorial. This unity is the one that can bring more happiness and unlimited prosperity to SriLanka & the Srilankans. All Srilankans should thank God for the most beautiful country that He has bestowed on us and look forward to enhancing this image by our national unity amongst our diversity of ethnic & religious origins. As God has mentioned in the Quran " O People you are but one nation! The nation of Humanity " Let us make Our dearest Srilanka the nucleus of this universal concept. Dear Brother Premalal you have started realising this important life concept and the billions of human beings hopefully would follow ! And certainly I hope the millions of our brothers & sisters in Sri Lanka!!
    Mahroof Aiya , Shanthi Akka & Family

    ReplyDelete
  31. mohammed faris24/05/2012, 07:25

    بِسْمِ اللَّهِ الرَّحْمَـنِ الرَّحِيمِ

    In the Name of Allah, the Most Gracious, the Most Merciful.

    إِذَا جَآء نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ

    110.1 When there comes the help of Allah and the Conquest.

    وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ اللَّهِ أَفْوجاً

    110.2 And you see that the people enter Allah's religion in crowds.

    فَسَبّحْ بِحَمْدِ رَبّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوبَا

    110.3 So, glorify the praises of your Lord, and ask His forgiveness. Verily, He is the One Who accepts the repentance and Who forgives.

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. Sinhala sagodarargal ellorum theeyavargal alla.... May allah show him the path of islam... ameeeen

    ReplyDelete
  34. Hats off to you Sir...May allah grant you Hidayath!!!

    ReplyDelete
  35. alhamdhulliah

    ReplyDelete
  36. dear police officer

    thanks for ur words about islam and muslims.

    but,im sorry to say that about pakistan cricket team and very few number of sri lankan supportive muslims.those stupid must read
    ur message.if they are original sri lankan and born to original sri lankan perants then they never do such a support in future.

    im waiting to show some proves if it is happened once again.wait and see.we must love our country as or morethan our mosque.that might prove our unity and nationality.we must all together support only to our country when they play against any country.

    pls note that when india and pakistan playing time all of sri lankan singlish and moslim supported to pakistan.the same from pakistan to sri lanka against india too.that is acceptable or no matter.

    otherwise allah can support to singlish to spoile mosques.we have
    to think about it.

    do u want it to happen? pls change ur mentality now.allah kareem.

    abooson.

    ReplyDelete
  37. Ya Salaam, Ya Gentlman, You are the sample of Mankind,,, God bless you...

    This gentlman is much much better than so many Muslims in Lanka who those still not ready to keep unity among Muslims.

    Its wonder that the Extremist in Lanka hope; they are clever & Tricky (Makkar) But see now Almighty Allah proves that he is the Load & Master (Khairul Maakireen)
    "upon this Masjid Issues" in Lanka not only this Police Officer there are so many Good Professional Budishts and others (Regardless even Hindus & Christians)got an opportunity to know/learn about Muslims and Islam and then automatically more good hearted people started to support Muslims and Islam - So the real lost not for Muslims but for those extremist mong.
    AbuBsim KSA

    ReplyDelete
  38. Allah will give hithayth

    ReplyDelete
  39. Jesslya Jessly

    Hi Friends, மதங்கள் யாவும் நம்பிக்கைகளின் அடிப்படையிலே பின்பற்றப்படுபவைதான். என்மதம்தான் மிகச்சரியானது உன்மதம் தவறானது என்று யாராவது விவாதம்புரியத் துணிந்தால் அது மடத்தனமான ஒன்றாகவே இருக்கும். ஒரு மதத்திலிருப்பவர்களை இன்னொரு மதத்திற்கு அழைப்பதும் துரத்துவதும் அதுபோல ஒன்றுதான். நம்மில் ஏறத்தாழ அனைவரும் பிறப்பால் குறித்த மதத்தைப் பின்பற்றுபவர்களே தவிர, அனைத்து மதக்கொள்கைகளையும் ஐயந்திரிபற கற்றுத்தேர்ந்து அவற்றிலே சிறந்ததைச் சுண்டிப்பார்த்து தேர்ந்தெடுத்து பின்பற்றுபவர்கள் என்று பொதுவாக யாருமே கிடையாது. உண்மை இவ்வாறிருக்க தமது மதத்தை உயர்வான ஒன்றாகவும் ஏனைய மதங்களை இழிவாகவும் கருதிச் செயற்படுவது சரியானதா? காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பதுதானே சரியானது...? எப்படி நாம் நமது மதத்திலிருந்து கொண்டு அடுத்தவரின் மதங்களைப் பார்க்கின்றோமோ அதுபோலத்தானே அவனும் தனது மதத்திலிருந்துதான் நமது மதத்தைப் பார்த்து, அதுபற்றிய ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பான். அவன் நமது மதத்திற்கு வரவேண்டுமென்று நப்பாசைப்படுவதற்குத் தயாராக இருக்கும் நாம், அவன் தனது மதத்திற்கு நம்மை அழைத்தால் போய்விடுவோமா.

    ReplyDelete
  40. more people are in sri lanka like u

    ReplyDelete
  41. May Allah (swt) guide you to the right path! May you embrace Islam in the Future.

    ReplyDelete
  42. அல்ஹம்துலில்லாஹ். நாமும் துஆ செய்வோம். அவருடைய ஹிதாயத்துக்காக

    ReplyDelete
  43. இலங்கையில் இன்னும் மனிதம் வாழுகிறது இவரைப்போன்ற நல்ல உள்ளங்களுக்கு என்றும் எமது நல்லாசிகள்

    ReplyDelete
  44. யாஅல்லாஹ் இவர்களை போன்ற நல்ல உள்ளங்களுக்கு நேர் வழி காட்டுவாயாக!

    ReplyDelete
  45. yellorukkum pothuwana iraiwan yella makkalukkum hidayath kodukka wendum.

    ReplyDelete
  46. மனிதர்களுக்கு மட்டும் தான் மனித இனத்தை புரியும் (யா அல்லாஹ் இம்மனிதருக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக யாரகுமானே உன்னிடம் இறைஞ்சி வேண்டுகிறேன்)

    ReplyDelete
  47. மனிதனுக்கு மட்டும்தான் மனிதனை பற்றி தெரியும் யா அல்லாஹ் இம்மனிதருக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக.

    ReplyDelete
  48. maasha allah... ivar poal anaivarum irunthaal nam naattil illai jaathi peatham...

    ReplyDelete
  49. masha allah.... allah ivaruku endrum udawi purivanaha ameen... nalla ullam konda ivarai allah endrum padhuhapanaha ameen...

    ReplyDelete

Powered by Blogger.