யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்த மர்ஹும் முஹிதீன் தம்பி - ஜெமீலா தம்பதிகளின் கடைசி மகன் நஸீம் இன்று செவ்வாய்கிழமை, மே முதலாம் திகதி, பாணந்துறையில் வபாத்தானார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று பாணந்துறையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி - தாரிக் (பிரான்ஸ்), சுஜின் (ஜேர்மனி)
இன்னாலில்லாஹி வயின்ன இலைகி ராஜியூன்.அல்லாஹ் அவருடைய ஹபுரை விசாலமாக்கி ,வெளிச்சமாக்கி வைப்பானாக .ஆமீன் .
ReplyDeleteDaoud Tharik .
janaza indaiku edukkamaatangalaame ? nalaikku 9 a.m aam inshaalllah
ReplyDelete2.5.12-9am janasa nalladakkam idamperum. Insa'allah.
ReplyDelete