TM
நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் யுத்த வீரர்களுக்கும் ஆசி கோரி, ஜய பிரித்த பிரார்த்தனை நிகழ்வு கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். (படம்: சுதத் சில்வா)
Post a Comment