ஜம்மியத்துல் உலமா சபை - மஹிந்த ராஜபக்ஸ சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள்
தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம், அதனை வேறிடத்திற்கு மாற்றம் செய்யுமாறு பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் யாழ் முஸ்லிம் இணையத்திற்கும் கிடைத்தது. இருந்தபோதும் சமூக நலன்கருதியும், தூரநோக்குடனும் இந்த விடயங்களை பகிரங்கப்படுத்துவதில் யாழ் முஸ்லிம் இணையமும் மௌனம் காக்கவேண்டிய நிலையில் உள்ளது.
முஸ்லிம் மீடியா போரம் தலைவர் மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் இருதரப்புக்குமிடையிலான இந்தச் சந்திப்பு குறித்து யாழ் முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார். செய்திகளை முந்திக்கொண்டு வெளியிடுவதைவிட அந்தச்செய்தி ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்பேற்ற ஜம்மியத்துல் உலமா சபை உயர் பிரதிநிதியினுடைய வேண்டுகோளும் இதுவாகவேயிருந்தது. இந்நிலையிலேயே உலமாசபை - மஹிந்த சந்திப்பு குறித்து நாம் இங்கு புதிய தகவல்களை பகிர்ந்துகொள்வதில் தாமதம் காட்டுகிறோம்.
ULAMA BOARD & MAHINDA SANTHIPPU ATHAN MUDIVU ARINDUM ATHAI MOODI MARAIPPATHU SARIYA?
ReplyDeletesome thing wrong???????????
ReplyDeleteFahim-Kandy
ReplyDeleteIppothu Neengal Muslim Samudayatthukku seiwathu sariya? Arasiyalwathikalukkum Ungalukkum Enna witthiyasam?
Ethai seithalum Allahukkaka Mathirame!
Athu Yaarseithalum Thaan.
dambulla vivakaraththil ulama sabai samukaththai vitkappokirathu.
ReplyDeleteULAMA SABAIYAI SAADAATHEERGAL
ReplyDelete