அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்
வாழைச்சேனையிலிருந்து 29.04.2012 பி.ப.2.30 மணியளவில் திருகோணமலை நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் ஒன்றில் பயணம் செய்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் தோப்பூர் சந்தியில் அன்று பி.ப.4.30 மணியளவில் பஸ்ஸிலிருந்து இறங்கும் போது தவறி விழுந்து பயணம் செய்த அதே பஸ்ஸின் சில்லுக்குள் சிக்குண்டு விபத்துக்குள்ளாகி மரணித்தள்ளார்.
கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் இள மஞ்கள் நிற (பட்டர் கலர்) சேர்ட்டும் அணிந்திருந்தார்.
கறுப்பு நிறத் தோற்றமுடைய இவர் அடையாள அட்டை ஏதும் இல்லாத நிலையில் இவரின் உடல் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உதவி - காத்தான்குடி தகவல்

Post a Comment