ஊடக சுதந்திரம் - இலங்கைக்கு 161 ஆவது இடம்
சுதந்திர இல்லத்தின் கணிப்பின் படி ஊடக சுதந்திரத்தில் இலங்கை 161 வது இடத்தினைப் பிடித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் சுதந்திர இல்லம் என்ற அரச சார்பற்ற நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பின்படி ஊடக சுதந்திரத்தில் இலங்கை 161வது இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச ரீதியில் இருந்து மொத்தமாக 197 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு சுதந்திர இல்லம் இந்தக் கணிப்பினை நடத்தியுள்ளது.
இந்த கணிப்பீட்டின் அடிப்படையில் பின்லேன்ட், நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. இத்துடன் ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஈஸ்டொனியா ஆகியன 22வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளன

Post a Comment