திருக்குர்ஆன் பிரதிகளை எரித்து மகிழ்ந்தான் கிறிஸ்த்தவ பாதிரி - அமெரிக்காவில் அசிங்கம்
ஈரான் சிறையில் அடைக்கப்பட்டு மரணத்தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் கிறிஸ்தவ பாதிரியாரை விடுதலைச் செய்யாவிட்டால் திருக்குர்ஆன் பிரதியை எரித்து, இறைத்தூதரின் படத்தை வரைவேன் என்று மிரட்டல் விடுத்த அமெரிக்காவைச் சார்ந்த கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸ் புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்துள்ளான்.
ஃப்ளோரிடாவைச் சார்ந்த பாதிரியான டெர்ரிஜோன்ஸ் இந்த ஈனத்தனமான செயலலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் 271 டாலர் மட்டும் அபராதம் விதித்துள்ளது. மேலும் அங்கு வந்த தீயணைப்பு படையினர் ஜோன்ஸிற்கு அடிகொடுத்து கவனித்தனர்.
ஆனால், உலக முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திய ஜோன்ஸ் கைது செய்யப்படவில்லை.
சில தினங்களுக்கு முன்பு ஜோன்ஸ், புனித திருக்குர்ஆனின் பிரதியை எரிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தான். இதற்கு முன்பும் இதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளான் ஜோன்ஸ். ஆனால், அமெரிக்க அரசு ஜோன்ஸ் மீது உரிய நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை.

திருக்குரான் ஏரிப்பவர்கள் சந்தோசம் அடையட்டும் .எங்கள் உள்ளங்களில் அல்லாஹ் பாதுகாத்து வைத்திருக்கிறான் .ஏதாவது வழியில் இஸ்லாம் மிக மிக வேகமாக வளர்வதற்கு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது .இன்ஷா அல்லாஹ் இந்நேரம் எத்தனை பேர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்களோ .மாற்று மதத்தவர்களே
ReplyDeleteதிறந்த மனதுடன் திருக்குரான் படித்துப் பாருங்கள் .அல்லாஹ் நம் அனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக.
Daoud Tharik.
குர் ஆனை எரிப்பதால் அல்லாஹ்வுக்கோ, இஸ்லாத்துக்கோ, முஸ்லீம்களுக்கோ எந்த நஷ்டமும் ஏற்பட்டு விடப் போவதில்லை.
ReplyDeleteகுர் ஆன் புத்தகமாக இறங்கவில்லை, அல்லாஹ் குர் ஆனை வஹியாக, வசனங்களாகவே இறக்கி வைத்தான்.
குலபா உர் ராசீதீங்களின் காலத்தில் குர் ஆன் ஒரு தனி நூல் வடிவில் தொகுக்கப் பட்ட பின், ஏனைய அனைத்துப் பிரதிகளும்
தீயிடப்பட்டன. நாம் கூட கணணிகளை போர்மட் செய்யும்பொழுது குர் ஆனும் கூடவே அழிக்கப் படுகின்றது.
இதில் உயிரை விட்டு போராடும் அளவுக்கு ஒன்றுமில்லை.