Header Ads



www.stopltte.com நீங்களும் பார்வையிடலாம்



ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் சுவிற்சலாந்து ஆகியவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சக்திகளின் செயல்பாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற இலட்சியத்தை முன்னிறுத்தி சமாதானத்தை விரும்பும் இலங்கையர்கள் என்கிற அமைப்பால் www.stopltte.com  என்கிற இணையத்தளம் மூலம் ஒன்லைன் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

குறிப்பாக புலிகள் இயக்க செயல்பாடுகள் மற்றும் புலி ஆதரவு அமைப்புக்கள் மற்றும் நிழல் அமைப்புக்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் சுவிற்சலாந்து ஆகியன முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இத்தளம் மூலம் இணையத்தில் கையெழுத்து வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இத்தளத்தில் புலிகள் இயக்கத்தின் வன்முறை நடவடிக்கைகள், பயங்கரவாத செயல்பாடுகள் ஆகியன புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் காண்பிக்கப்பட்டு இருக்கின்றன.


1 comment:

  1. Intha Naaikalin nadavadikkaiyai ulakukku theriyappaduththa vendum

    ReplyDelete

Powered by Blogger.