யாழ் ஒஸ்மானியா கல்லூரி மாணவி ஆர். நூருல் சிபா O/L பரீட்சையில் சாதனை - 6 பேர் A/L கற்கவும் தகுதி
வெளியாகியுள்ள ஓ.எல். பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மாணவி ஆர். நூருல் சிபா 4 A, 4 B, 1 C பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
யாழ் முஸ்லிம் இணையத்திடம் தொலைபேசி மூலம் இந்த தகவலை கல்லூரி அதிபர் மௌலவி முபாரக் உறுதிப்படுத்தினார்.
அவர் இதுதொடர்பில் மேலும் கூறியதாவது,
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஓல்.எல்.பரீட்சைக்கு யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியிலிருந்து 12 மாணவர்கள் தோற்றினார்கள். இவர்களில் மாணவி ஆர். நூருல் சிபா 4 a, 4 b, 1 c. பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். மொத்தமாக 6 மாணவர்கள் சித்தியடைந்து ஏ.எல். கல்விகற்க தகுதிபெற்றுள்ளார்கள்.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஓ.எல்.பரீட்சையில் 4 மாணவர்களே சித்தியடைந்திருந்தார்கள். அந்தவகையில் இதுபாடசாலையின் கல்வி முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. 2012 ஆம் ஆண்டுக்கான ஓ.எல். பரீட்சைக்கு 18 மாணவர்கள் தோற்றவிருப்பதாகவும் அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை ஓல்.எல். பரீட்சையில் சாதனை படைத்துள்ள மாணவி நூருல் சிபாவுக்கும், ஏனைய மாணவர்களுக்கு யாழ் முஸ்லிம் இணையம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது.
அத்துடன் இந்த மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் யாழ் முஸ்லிம் இணையமானது, யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில் நன்றிகளை தெரிவிக்கிறது.
12 பேர் பரீட்ச்சைக்குத் தோற்றி 6 மட்டும்தான் உயர்தரம் கற்க தகுதி பெறுகின்றார்கள் என்றால்
ReplyDelete50 % மாணவர்கள் மட்டுமே சித்தி பெற்றுள்ளனர்.
அதிகம் மகிழ்ச்சியடையக் கூடிய விடயம் இல்லை.
khztp EhUy; rpgh ngw;w ngWNgU x];khdpah fy;Yhupf;Fupajy;y.khw;wkhf G-jpy;iyalp ghlrhiyf;Fj;jhd; ngUik jUk; tplakhFk;.,jpy; Kghwf; “CNuhl;L Nfhop mWj;J thg;gh Ngupy; fj;jk; XJfpwhu;” cz;ikapy; rpgh 11 tUlq;fs; G-jpy;iyalpy; glpj;jtu; 2011 Mwhk; (6) khjkstpy;jhd; x];khdpahtpy; Nru;e;jtu; Rkhu; 6 my;yJ 5 khjq;fs;jhd; x];khdpahtpy; glpj;jpUg;ghu;.Mf nksytpahf ,Uf;Fk; Kghwf; ,g;glp jd; ngaupy; fj;jk; Xjyhkh???? Cz;ikapy; ,k;Kiu x];khdpah ngWNgU 2a, 3c, 3s .xNw xU khztd; khj;jpwNk 6 ghlq;fSk; rpj;jpaile;Js;shd;.VidNahu; 4 Ngupy; 3 Ngu; fzpjk; rpj;jpailahNjhu;.vdNt KOikahf rpj;jpailahjtu;fis Nru;j;Jk; 50% $l rpj;jpapy;iynad;why;???// ,JNt ehk; mwpe;j tifapy; cz;ik.so yarlmuslim cz;ik nra;jpfis ntspapll;Lk;.
ReplyDelete