Header Ads



New i pad


மிகவும் துல்லியமான திரை அமைப்புடன் கூடிய புதிய ஐபாட்டினை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இப்புதிய ஐõபாட்டின் திரையின் அளவு 2048X1536 பிக்சல்கள் ஆகும். இந்த ஐபாட் A5X தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புகைப்பட மற்றும் வீடியோ தொழில் நுட்பங்களின் அதிநவீன வடிவமைப்புத் தேவையை பூர்த்தி செய்வதற்கான மென் பொருளும் இதில் உட்பகுத்தப்பட்டுள்ளது.

வின்டோஸ் 8, 4G (TE தொழில்நுட்பம், Wi-Fi 5 மொ பிக்சல் கமரா உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளும் இப்புதிய ஐபாட்டில் உட்புகுத்தப்பட்டிருப்பதாக அப்பிள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி ரிம் குக் தெரிவித்துள்ளார்.

16 ஜிபி மாதிரி A5X ஐபாட் 399 ஸ்ரேலிங் பவுண்ஸ் 621 ஜிபி ஐபாட் 659 ஸ்ரேலிங் பவுண்ஸும் விற்பனை செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அமெரிக்கா பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, சுவிற்சர்லாந்து, ஹொங்கொங், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இது சந்தைப்படுத்தப்படும்.

No comments

Powered by Blogger.