புர்கான் பீ இப்திகார் ஜனாதிபதியிடமிருந்து விருது பெற்றார்
ஊடகத்துறையில் சிறந்த சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் 11 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷனால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒலிபரப்புத் துறைசார்ந்த புர்கான் பீ இப்திகார் ஜனாதிபதியிடமிருந்து விருது பெறுவதைப் படத்தில் காண்க. அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா, பதில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரையும் காண்க
Post a Comment