Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றில் அந்தநாள் ஞாபகங்கள்..!























 


யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றில் அந்தநாள் ஞாபகங்கள் பக்கத்திற்கு  உங்கள் கைவசமுள்ள அரிய புகைப்படங்கள், குறிப்புகள் ஆகியவற்றையும் எதிர்பார்க்கிறோம்..!!

அனுப்பிவைக்கவேண்டிய ஈமெயில் முகவரி

jaffnamuslim1990@yahoo.com

12 comments:

  1. சிறந்த முயற்சி. பாராட்டுக்கள். நமது வரலாறு பாதுகாக்கப் பட வேண்டும்.

    ஒரு வேண்டுகோள்.
    புகைப்படங்களை வெளியிடும் பொழுது அவற்றில் இருக்கும் ஒவ்வொரு தனி மனிதர்களையும் அடையாளப் படுத்துங்கள்,
    அப்பொழுது தான் சிறப்பாக இருக்கும். முக்கியமான ஓரிருவரை மட்டும் இனம் காட்டாமல், அனைத்து நபர்களையும்
    பெயர், அறிமுகக் குறிப்பு என்பவற்றுடன் பிரசுரிக்கவும்.

    இப்புகைப்படங்களை பார்ப்பவர்கள், அதில் உள்ள தங்கள் பெற்றோர், முன்னோர், அறிந்தவர்களை இனம் காட்ட
    முன்வர வேண்டும்.

    ReplyDelete
  2. நான் மேலே உள்ள கருத்தை வரவேற்கிறேன். அது மிகவும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  3. Its like history of Lost world..Brothers and Sisters ..Please try to build new Islaaamic Jaffna..It will be the model city for all Muslims..

    ReplyDelete
  4. jehana abdul kuthoos jareer27/03/2012, 15:02

    மீண்டும் நன்றி சொல்ல கடமை பட்டுருக்கிறேன் .. இப்பொழுதுதான் முதல் முதலாக இந்த பொன்னான புகைப்படங்களை பார்க்கிறேன் , அதில் என் தகப்பனாரின் புகைப்படத்தையும் காணும் போது மனம் மகிழ்ச்சி அடைகின்றது ... மிக்க .. மிக்க.. நன்றி ...

    ReplyDelete
  5. Appreciate if we can see more and more pictures about the people who served for the education and wellbeing of the Jaffna Muslims. Pls provide some pictures of Jaffna Khadeeja M/V girl's school if avaialble.

    Keep up the good work.

    Jazakallah.

    ReplyDelete
  6. nan ramzin from kalmunai padankalai parkum pothu mihavum santhosamaha irukirathu jaffna muslim websiduku nalvalthukal

    ReplyDelete
  7. I am a pure Puttalam citizen..I remember Mr Saleem Sir who is in 1987 Staff Photo, when he was in Puttalam I have learned him science for grade 7,8,9,10 and 11.
    His method of teaching is very interesting and he cares each and every student's personal effort, if one student doesnt come for class he goes to the parents and inform that your son didnt come for class, in my history I never found such a good teacher

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. ''அல் ஹிக்மா '' எனும் சஞ்சிகையில் இருந்து அரிதான படங்களை வெளியிட்டது குறித்து சந்தோஷமடைகின்றோம் . மிக்க நன்றி .

    ''அல் ஹிக்மா'' எனும் சஞ்சிகையிலேயே ஒரு பக்கத்தில் பிரசுரமாகிய அரிதான ''PREFECT GROUP PHOTO'' வையும் தங்களது இணையதளத்தில் அந்த நாள் ஞாபகங்கள் பகுதியில் சேர்த்துக்கொள்ளும்படி பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம் .

    இந்த படத்தில் காணப்படுபவர்களில் அதிபரும் மூன்று மாணவர் தலைவர்களும் தற்போது நம் மத்தியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .

    தகவல் : முன்னாள் மாணவர் தலைவரும் முன்னாள் உயர்தர மாணவர் மன்றத் தலைவருமாகிய
    அல்ஹாஜ் M.F.M. IQBAL

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Great Job guys.. Keep it up the good work.

    ReplyDelete

Powered by Blogger.