ஐரோப்பிய நாடுகளுக்கு மிகவிரைவில் கடனுதவி செய்வோம் - பசில் ராஜபக்ஸ சொல்கிறார்
இலங்கையினால் ஐரோப்பிற்கு கடன் வழங்கும் காலம் நெருங்கியுள்ளதாக பொரளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எக்ஸ் போ 2012 வர்த்தக கண்காட்சி தொடர்பான விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இன்னும் சிலர் ஐரோப்பியாவிற்கு செல்ல முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மேம்பாட்டில் இலங்கை ஒரு சிறந்த இடத்தை பிடிக்கும் எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது உங்களுக்கே ஓவரா தெரியல்ல?
ReplyDeleteராஜபக்ச குடும்பம் ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் கொடுக்கும் நிலைக்கு
செழிப்பாக இருப்பதை சொல்கின்றாரோ?
இவர் சொல்வதைப் பார்த்தால் ஐரோப்பிய வெள்ளைக்காரர்கள்
ஸ்டூடன்ட் விசாவிலும், அகதி அந்தஸ்து கேட்டும் இலங்கைக்குப் படை
எடுக்கப் போகின்றார்கள், பார்ட் டைம் job செய்து உழைத்து
தங்கள் நாட்டுக்கு பணம் அனுப்ப.....
ஹீ ஹீ ஹீ