Header Ads



பேசிப்பேசி பயனில்லை - ஈரான் மீது தாக்குங்கள் - இஸ்ரேல் அமைச்சர் சீற்றம்

ஈரானுக்கு எதிரான தாக்குதலை குறித்து முடிவில்லாமல் பேசிக் கொண்டிருப்பது பயனற்றது என்று இஸ்ரேலிய அணுசக்தி துறை அமைச்சர் டான் மெரிடோர் கூறியுள்ளார். சுட வேண்டுமா சுட்டுத் தள்ளுங்கள் (‘If you want to shoot – shoot’) அதுவல்லாமல் அதனைக் குறித்து அடிக்கடி பேசிக் கொண்டிருக்காதீர்கள் என்று சி.என்.என் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் மெரிடோர் கூறினார். ஈரானை அணுசக்தி திட்டங்களில் இருந்து வாபஸ் பெறவைக்க இஸ்ரேல் ராணுவத் தாக்குதலை நடத்துமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் மெரிடோர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறியது: போரைக் குறித்து வீணாக பேசும் நபர் நான் அல்ல. பேசுவது யாருக்கும் பயன் தராது. எனது சக தோழர்கள் எல்லாம் எனக்கு உறுதுணையாக இருக்கமாட்டார்கள் என்று நான் தற்பொழுது அஞ்சுகிறேன் என்று மெரிடோர் கூறினார். அதேவேளையில் ஈரானுக்கு எதிராக முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு சர்வதேச ரீதியாக முயற்சிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன என்று மெரிடோர் தெரிவித்தார்.

Israel’s atomic energy minister said on Wednesday that profuse talk of the prospect of an Israeli strike on Iran is futile, adding “If you want to shoot – shoot.”

Asked in a CNN interview about the likelihood of an Israeli attack on Iran in an attempt to stall its nuclear progress, Israeli minister Dan Meridor said: “It’s wrong to speak, I’m afraid that not all my colleagues are with me. Talking would not help.”

“If you want to shoot, shoot, don’t talk,” he added, quoting a line from the film The Good, the Bad and the Ugly. “I’m not in the business of talking about war. We are in the middle of an international effort, unprecedentedly important… to stop Iran from becoming nuclear. This needs to succeed,” he said in quotes carried by Ynet news website.
Rhetoric has escalated over recent months, often bolstering pushes for tougher action against Iran – like an Israeli preemptive attack - and whether it could receive a helping hand from the United States, Israel’s top ally.

Israel, widely believed to be the region’s only atomic power, has said a nuclear-armed Iran would be a threat to its existence.

Meanwhile, Tehran maintains that it is enriching uranium for peaceful purposes, not to build a nuclear weapon.

Meridor cited a November report by the United Nations’ nuclear watchdog agency, in which it released a trove of “credible” information that Iran “has carried out activities relevant to the development of a nuclear explosive device” and that some of these activities “may still be ongoing,” the report stated.

“We want to stop them from getting there,” Meridor said. “They have a regime who thinks it knows the word of god, and knows what is right and what is wrong for all the rest of us, and says we should not exist, because Israel has no legitimacy. It wants to develop nuclear weapons. This is a rare combination. We have to take it seriously,” he added.

He also called for continued economic and diplomatic sanctions on Tehran.

No comments

Powered by Blogger.