Header Ads



செயற்கை மனிதனை உருவாக்குகிறது பிரிட்டன்

மருத்துவ பரிசோதனைகளுக்கு எலி, முயல் உள்ளிட்ட விலங்குகளை சோதனைக்காக பயன்படுத்தி வரும் நிலையில், இங்கிலாந்து அறிவியல் அறிஞர்கள், மருத்துவத்துறையில் புதிய பரிணாமம் ஏற்படுத்தும் வகையில் அவதார் திரைப்பட நாயகர்கள் தோற்றத்திலான முப்பபரிமாண வடிவிலான கம்ப்யூட்டர் மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.