சகோதரி றிஸானா நபீக் மீது எந்நேரமும் மரணதண்டனை விதிக்கப்படும் சாத்தியம்
நவமணி
சவூதியில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய நிலையில் மரண தண்டனை விதிககப்பட்டுள்ள றிஸானா நபீக்கின் தண்டனை எந்த நேரத்திலும் நிறை வேற்றப்படலாம் என சவூதிஅரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
றிஸானா நபீக்குக்கு எந்த நேரத்திலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம்
எஜமானர்களிடமிருந்து மன்னிப்புப் பெறுவதற்கான முயற்சிகள் யாவும் தோல்வியடைந்துள்ளன.
எஜமானர்களிடமிருந்து மன்னிப்புப் பெறுவதற்கான முயற்சிகள் யாவும் தோல்வியடைந்துள்ளன.
றிஸானா நபீக்கின் எஜமானர்களைச் சந்தித்து மன்னிப்பைப் பெறுவதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாதுள்ள நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள றிஸானா நபீக்கின் தண்டனை வழங்குவதற்கான காலம் அண்மித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
றியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு றிஸானாவின் விடுதலையில் ஆர்வமுள்ள சிலர் சென்று விபரங்கள் கேட்டபோது தூதரக அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விபரங்கள் தெரியாதென கைவிரித்துள்ளனர்.
i am also Sri Lankan Muslim but i hating the sun of bitch Arabian rules and regulation........all Arabians will get the better punish soon as possible.Inshallah surely they will feet bad.....its not so far........ameen
ReplyDeleteசகோதரர் கமர்தீன் !
ReplyDeleteஉங்கள் வாதங்கள் அர்த்தமற்றவை. அல்குர்'ஆன் வழியில் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனையை குறை கூறி உங்கள் ஈமானை பலவீனப்படுத்தி விட வேணாம். அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்.
காமர்தீனை பற்றி எனக்குத் தெரியாது.
ReplyDeleteஷீயாக்கள் குர் ஆனில் கூறப்பட்டுள்ள தண்டனைகளை ஏற்றுக் கொள்வதில்லை.
ஈரானில் மரண தண்டனைகள் தூக்கில் போடப்பட்டே நிறைவேற்றப் படுகின்றன,
நபிவழியில் அல்ல.
ஷீயாக்கள் முஸ்லிம்களின் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வதுமில்லை, அவர்களின் குர் ஆன்
உண்மையான குர் ஆன் அல்ல, யூதர்களின் உதவியோடு அவர்களே உருவாக்கிக் கொண்ட ஒன்று.