மஹிந்தவின் ஊரில் யானை அட்டகாசம் - யானை தாக்கி முஸ்லிம் சகோதரர் வபாத்தானார்
ஹம்பாந்தோட்டை சாமோதாகம ராஜபக்ஷ மாவத்தையைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தையான 55 வயதுடைய முஹம்மது றிஸ்வி நேற்று அதிகாலை (2012.03.04) யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
அவர் அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் சத்தம் கேட்டுள்ளதையடுத்து வெளியே வந்த இவரை யானை தாக்கியுள்ளது. இப்பிரதேசத்தில் குறுகிய காலத்தில் யானை தாக்கியதில் ஏற்பட்ட மூன்றாவது மரணமாக இது காணப்படுகிறது
Post a Comment