இலங்கை பாராளுமன்றத்தில் அமெரிக்காவுக்கு எதிராக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேணைக்கு எதிராக அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்க எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டத்தின்போது அமெரிக்காவுக்கு எதிராக அவர் குரல் எழுப்பியதுடன், அமெரிக்காவுக்கு எதிராக வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சுமந்திர முன்னணியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கருப்பு பட்டி அணிந்த வண்ணம் பாராளுமன்ற கட்டடத்திற்கு முன் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மற்றும் ஜே.வி.பி. ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

Post a Comment