Header Ads



யாழ்ப்பாணத்தில் அவசர அம்பியுலன்ஸ் சேவை அறிமுகம்

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் அவசர மருத்துவ அம்பியுலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள புதிய இலகுவான தொலைபேசி இலக்கம் 110 அறிமுகப்படுத்தப்பட்டது. 

அவசர மருத்துவ அம்புன்ஸ் சேவையை அழைப்பதற்கு  தொலைபேசி இலக்கம் 110 ஜ அழைக்கவும் அல்லது 021 - 222 5555 என்ற இலக்கத்துடனும் தொடர்புகொண்டு அவசர மருத்துவ அம்புன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.