Header Ads



வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை சர்வதேச கொடுமை - டொமினிக் ஜீவா

வாஹிட் ஏ.குத்தூஸ்

காலங்காலமாக வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் தாம் பிறந்த வடக்கு மண்ணிலிருந்து புலிகளினால் விரட்டி வெளியேற்றப்பட்டமையானது ஒரு சர்வதேச கொடுமையாகும். நாம் துப்பாக்கி எனும் ஆயுதத்தை நம்பவில்லை. பேனா ஆயுதத்தை நம்பினோம். ஆக அதனால் மிக வெற்றிகரமாக எமது இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம். நாம் கம்யூனிஸ்டாக இருந்தபோதும் தமிழ்பேசும் மக்களுக்கு அநீதி இழைக்கவில்லை.

இவ்வாறு மல்லியை இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா குறிப்பிட்டார். பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.