முஸ்லிம்களுக்கும், உலமா சபைக்கும் நன்றி தெரிவித்தார் மஹிந்த ராஜபக்ஸ
இங்கைக்கெதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட பிரேரணை தொடர்பாக முஸ்லிம் சமூகம் அளித்த பங்களிப்பு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருப்தியும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
நாடு என்ற ரீதியில் கட்சி பேதங்களை மறந்து முஸ்லிம் சமூகம் பங்காற்றியது. முஸ்லிம்களின் பிரதான அமைப்பான அகில இலங்கை ஜம்மியதுல் உலமா ஆற்றிய பங்கும் குறிப்பிடத்தக்கது என ஜனாதிபதி கடந்த திங்களன்று அலறிமாளிகையில் நடை பெற்ற கலந்துரையாடலொன்றின்போது தெரிவித் துள்ளார்.
Post a Comment