இலங்கைக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ள முடியும் - கோட்டாபய ராஜபக்ஷ
பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகளுக்கு மேற்கொள்ளப்படும் சவால்களை வெற்றிகொள்ள முடியும் என இலங்கை அரசாங்கம் மீண்டும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தெற்கு ஆசிய வலய நாடுகளின் நகர அபிவிருத்தி தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான இரண்டு நாள் செயலமர்வில் ஆரம்ப உரையை நிகழ்ந்தும் போதே, இலங்கை எதிர்நோக்கும் சவால்களை விளக்கியிருந்தார்.
யுத்தம் இடம்பெற்றபோது எதிர்நோக்கிய சவால்களை போன்றே, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Post a Comment