ஜனாஸா அறிவித்தல் - பல்கீஸ்
யாழ்ப்பாணம் - சோனகத்தெரு காமால் வீதியைச் சேர்ந்த மிஸ்கீன் ஹாஜியாருடைய மனைவி பல்கீஸ் 04-03-2012, ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் வபாத்தானார்.
இவர் மூஸீன் (பிரான்ஸ்), தாபித் (ஜேர்மனி), இஹ்திசாம், தஹ்யூம் மற்றும் அஸ்ரப் ஆகியோரின் தாயாரும் ஆவார்.
இவருடைய ஜனாஸா நல்லடக்கம் 05-03-2012 திங்கட்கிழமை அன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
தகவல் உதவி - தாரிக் தாவூத்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteநவ்ஷாத் தெஹிவல