Header Ads



தெற்காசியாவில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடாக இலங்கை தெரிவு

தெற்காசியாவில் சுற்றுலாவிற்கான சிறந்த நாடாக இலங்கை மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ட்ரெவல் ஏசியா ஒன்லைன் இணையத்தின் புதிய அறிக்கையின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
   
சனத்தொகை தனிநபர் வருமானம் கல்வி தகைமை விகிதம் மற்றும் சுகாதார நிலைமைகள் போன்ற விடயங்களை கவனத்தில் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
   
இந்த அறிக்கையின் படி இரண்டாவது இடத்தில் மாலைதீவும் மூன்றாவது இடத்தில் பூட்டானும் நான்காவது இடத்தில் இந்தியாவும் பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.