யானை தாக்கி 45 வயது முஸ்லிம் விவசாயி வபாத்தானார் - இறக்காமத்தில் சம்பவம்
வயலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயியொருவரை மறைந்திருந்த யானையொன்று தாக்கியதில் அவ்விடத்திலேயே பரிதாபகரமாக மரணமான சம்பவமொன்று செவ்வாய்கிழமை மாலை 4 மணியளவில் இறக்காமம் பிரதேசத்திலுள்ள வாங்காமம் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
வாங்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான ஏ. றஊப் (40) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணை களை தமனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment