Header Ads



21 பிள்ளைகளை பெற்ற தாய் - ஜனாதிபதியினால் 'அபிமன் மாதா' விருது வழங்கி கௌரவிப்பு

தாய் மண்ணிற்கு 21 பிள்ளைகளை வழங்கிய பலாங்கொடையைச் சேர்ந்த எச்.எம்.பொடி நோனா என்ற மேற்படி தாய்க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'அபிமன் மாதா' விருது வழங்கி கௌரவித்தார்.

பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே எச்.எம்.பொடி நோனா என்ற மேற்படி தாய்க்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, பவித்ரா வன்னியாரச்சி, சப்ரகமுவா மாகாண ஆளுநர் வி.ஜே.மு.லொகுபண்டார உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.


No comments

Powered by Blogger.