Header Ads



தாக்குதல்களை நிறுத்து அமெரிக்காவை மிரட்டும் அல்ஹைதா


அல்குவைதா அமைப்பு தலைவர் அல் ஜவாகிரி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வரும் விமான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் தவறினால் அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர் கடத்தப்படுவார் எனவும் எச்சரித்துள்ளார்.



No comments

Powered by Blogger.