Header Ads



எகிப்தில் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்


எகிப்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவை அறிவிப்பதில் மீண்டும் காலதாமதம் ‌ஏற்பட்டுள்ளதாக ஏஜென்சி செய்‌தி தெரிவி்க்கிறது.

தேர்தல் முடிவு கடந்த பு‌தனன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது.பின்னர் நேற்று வரை தேர்தல் முடிவு அறிவிக்கப்படவில்லை.‌தேர்தல் கருத்து கணிப்பில், முன்னாள் அதிபர் முபாரக் ச‌கோதரர் வெற்றி வாய்ப்புகள் இருப்ப‌தாக சொல்லப்டுகிறது.

இது குறித்து தலைமை அதிகாரி இப்ராஹிம் கூறுகையில், இந்த காலதாமதம் இன்றியமையாதது.ஓட்டுக்கள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.எகிப்தின் சுதந்திர நீதி கட்சி(எப்.ஜெ.பி) 40 சதவீத ஓட்டுக்களை பெறும் ‌என்றும் சொல்லப்படுகிறது.

No comments

Powered by Blogger.