Header Ads



விக்கிலீக்ஸ் மீண்டும் வேலையை ஆரம்பித்தது


சில மாதங்கள் இடைவெளி விட்டிருந்த விக்கிலீக்ஸ் இணைய தளம் மீண்டும் ரகசிய தகவல்களை வெளியிட தொடங்கி விட்டது. 

இந்த முறை 25 நாடுகளை சேர்ந்த 130 கம்பெனிகளை பற்றிய முக்கிய ஆவணங்களை வெளியிட்டு மிரளச் செய்துள்ளது விக்கிலீக்ஸ். இந்த நிறுவனத்துக்கு இந்தியாவின் 3 நிறுவனங்கள் உட்பட பல கம்பெனிகள் உளவு கருவிகளை சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது. 

இமெயில்கள், போன் அழைப்புகள் என பல இணைப்புகளை விக்கிலீக்ஸ் பெற்று வந்துள்ளது. இன்டர்நெட் இணைப்பு, டெக்ஸ் மெசேஜ், குரல் ஆய்வு என அரசு உளவு அமைப்புகளுக்கு அளிக்கப்படும் வசதிகளை விக்கிலீக்சுக்கு பல்வேறு நிறுவனங்கள் அளித்துள்ளன.

No comments

Powered by Blogger.