Header Ads



'இனி அவன்' - him Here After


விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை விமர்சித்து இலங்கையில் இருந்து தமிழில் வெளி வந்து உள்ளது முழு நீள திரைப்படம் ஒன்று. இப்படத்தின் பெயர் இனி அவன் என்பது.

அசோக ஹந்தகம என்பவர் இப்படத்தை இயக்கி உள்ளார். படத்தின் டிரெய்லர் காட்சி ஒன்றை பார்வைக்கு தருகின்றோம்.


No comments

Powered by Blogger.