Header Ads



ப்ளீஸ்... எனக்கு ஒரு வோட்டு போடுங்க..!!

Breaking news…. NewZealand முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதற்கு எதிராக (yahoo)யா...ஹூ இணைய தளத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.
இது வரைக்கும் "முகத்திரை அணிவது தடை செய்யப்பட வேண்டும் " என்பதற்கே அதிக வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனவே நாம் அனைவரும் முகத்திரை அணிவதற்கு சார்பாக வாக்களிப்போம்.. அனைவரும் கீழ்வரும் link ஐ click பண்ணி (NO) என்பதற்கு வாக்களிப்போம். http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/55492?mid=50

No comments

Powered by Blogger.