Header Ads



கொழும்பில் எண்ணெய் கசிவு (படங்கள் இணைப்பு)


கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு நிலையத்திற்கு மசகு எண்ணெய் கொண்டுசெல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. கிரான்ட்பாஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த எண்ணெய்யை பிரதேச மக்கள் சேகரித்து 20 லீற்றர் எண்ணெய்யை 600 ரூபாவிற்கு விற்று வருதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை அரசாங்கம் இந்த எண்ணெய் தமக்குரியதல்ல எனவும் இது தனியாருக்கு சொந்தமானது என்றும் அறிவித்தள்ளது.


No comments

Powered by Blogger.