Header Ads



இலங்கையிலிருந்து இறுதி ஹஜ் குழு

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் இறுதி ஹஜ் குழு புதன்கிழமை 2 ஆம் திகதி  மக்கா பயணமாகின்றது.

இக் குழுவில் ஜனாதிபதியின் முஸ்லிம் மத விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகரும், தேசிய ஐக்கியத்திற்கான சர்வ மதங்களின் கூட்டமைப்பின் சம தலைவருமான கலாநிதி அஸ்ஸெய்யித் ஹஸன் மெளலானா தலைமை வகித்து செல்கின்றார்.

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையிலிருந்து 3800 பேர் வரை சென்றுள்ளனர். சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, மேல் மாகாண ஆளுநர் அஸ்ஸெய்யித் அலவி மெளலானா ஆகியோர் பயணமாகினர்

No comments

Powered by Blogger.