Header Ads



முஸ்லிம் காங்கிஸுக்கு வயது 25


1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 

முஸ்லிம் காங்கிரஸ் 25 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழாவை நடத்துகின்றது . இந்த வெள்ளி விழாவில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டு இராஜதந்திகள் மற்றும் அரசியல் பிரகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். 

நிகழ்வுகளில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் தவிசாளர் பஸீர் சேகுதாவூத் ஆகியோரின் சிறப்பு உரைகளும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.