Header Ads



இலங்கையில் மக்டொனால்ட் ஹராமா..?

இலங்கையில் மக்டெனால்ட் உணவு வகைகளுக்கு அகில இலங்கை உலமா சபை வழங்கியிருந்த கலால் சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்டொனால்ட் உணவு வகைகளில் சிலவற்றில் பன்றிக் கொளுப்பு கலக்கப்பட்டிரப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக அறியவந்ததையடுத்தே உலமா சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அறிய வருகிறது.

இருந்தபோதும் இந்தத் தகவலை இலங்கை உலமா சபையுடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ள நாம் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

No comments

Powered by Blogger.