சிரிய நாட்டு வைத்தியசாலையில் சித்திரவதை - அரசாங்கமோ மறுப்பு
சிரியாவின் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகசர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
வன்முறைகளின்போது காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களே இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. .இதன் காரணமாக காயமடையும் பொதுமக்கள், அரசாங்க வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கு அச்சப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அரசாங்கத்துக்கு எதிரானவர்களை தாம் சித்திரவதைக்குட்படுத்துவதாக வெளியான தகவல்களை சிரிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஷ்ஷார்ட் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment