Header Ads



அமைச்சர்கள் ஹக்கீம், றிசாத் வாழ்த்து

யாழ் முஸ்லிம் என்ற யெரில் ஆரம்பித்துள்ள வலைத்தளத்திற்கு  யாழ் முஸ்லிம்களாகிய உங்களது வலைத்தளத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம்தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமது தாயகப் பிரதேசத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட யாழ் முஸ்லிம்கள் பல சவால்களை எதிர்கொள்வதாகவும்இ இந்த சவால்களை முறியடிக்கவும்இ யாழ் முஸ்லிம் சமூகத்தை விழிப்புணர்வூட்டவும் இந்த வலைத்தளம் உதவட்டும் என ரவூப் ஹக்கீம் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டார்.

அமைச்சர் றிஸாத் வாழ்த்து..!

யாழ் முஸ்லிம் வலைத்தளத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைவதாக குறிப்பிட்ட அமைச்சர் றிஸாத் பதியுதீன் மேலும் குறிப்பிடுகையில்,

தகவல்களை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள  வலைத்தளத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். யாழ் முஸ்லிம்களின் நலனுக்காக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றிக்கு இந்த வலைத்தளமும் இதற்கு ஆதரவு நல்க வேண்டுமென்றார்.

No comments

Powered by Blogger.