ஆசிரியர் கலாசாலை கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி ஆசிரியர்கள் இணைந்து 5000 தந்திகளை அனுப்பி வைக்கவுள்ளதாக கல்வி வேலைவாய்ப்பு சமூக செயலாளர் வசந்த தர்மசிறி தெரிவித்துள்ளார்.
மேலும், குறிப்பிட்ட தந்திகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைக்கவுள்ளதாக அவர் தெரவித்துள்ளார்
Post a Comment