பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட பின்னர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடற்கரையில் சுதந்திரமாக நடமாடுகிறார். யாழ். சென்றிருந்த ஜனாதிபதி கடற்கரையில் மாத்திரமல்ல, வீதிகளி லும் நடந்து சென்று மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை நேரில் கண்டறிந்தார்.
நன்றி. தினகரன்
Post a Comment